CSI Good Shepherd Velachery Church Church News Standard Operating Procedure

Standard Operating Procedure

Worship service will be held duly following government guide lines.

(1)There will be a total of 3 services all in Tamil.
I Service : 8:30 am to 9:30 am

II Service: 10:30 am to 11:30 am

III Service: Evening 6:00 pm to 7:00 pm

(2) 100 people only are allowed in each service. Main gate will be closed after all 100 seats are full.

(3) Elders above 65 years , children below 10 years and persons with co-morbidity are advised to stay safe at home.

(4) Seats are available in the second service and also in the evening service.

(5) Members may also participate in the worship sitting at home through our on line telecast.

(6) All are requested to follow Government guidelines that have been issued in the interest of your health and the society.

(7) Sunday school programme will be available live stream from 10.a.m onwards. Link will be provided later.

ஞாயிறு ஆராதனை:

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி நடைபெறும்.

(1) மூன்று ஆராதனைகள். அனைத்தும் தமிழில் நடைபெறும்.

முதலாவது ஆராதனை :
காலை 8.30 - 9.30 மணி வரை.

இரண்டாவது ஆராதனை:
10.30 - 11.30 மணி வரை

மூன்றாவது ஆராதனை:
மாலை 6 - 7 மணி வரை.

(2) ஒரு ஆராதனையில்
100 பேர்களுக்கு மட்டும் அனுமதி.
100 இருக்கைகள் நிறைந்தவுடன் மெயின் கேட் அடைத்து வைக்கப்படும்.

(3) 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்,10 வயதுக்கு கீழுள்ள சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தொடர் மருத்துவ சிகிச்சையில் இருப்போர் தயவு செய்து வீட்டில் பாதுகாப்பாக இருக்கவும்.

(4) காலை 10.30 -11.30 மணி இரண்டாவது ஆராதனையிலும், மாலை 6 - 7 மணி ஆராதனையிலும் இடம் கிடைக்கும். அதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

(5) ஆலயத்திற்கு வர இயலாதவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தவாரே நேரலையில் (on line) பங்கேற்கலாம்.

(6) அரசு வகுத்துள்ள நெறிமுறைகளை உங்கள் நலன் கருதியும் மற்றவர்கள் நலன் கருதியும் கடைப்பிடிக்க வேண்டுகிறோம்.

(7) ஞாயிறு பள்ளி நேரலை(live stream) நிகழ்ச்சிகள் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும். இது on line ல் மட்டும் நடைபெறும்.

Related Post